பீர்க்கன்காரணை அனைத்து வியாபாரிகள் சங்கம்

பீர்க்கன்காரணை அனைத்து வியாபாரிகள் சங்கம்



பீர்க்கன்காரணை அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்  வியாபாரிகள் அனைவருக்கும் காலண்டர் வழங்கப்பட்டு வருகிறது. அனைவரும் ஆர்வமாக சங்கத்தின் உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்து கொடுத்து சங்கத்தில்  இணைந்தனர். மேலும் சங்கத்தில் இணைய விரும்பும் வியாபாரிகள் தொடர்பு கொள்ள 94440 18941